Like & share

Saturday, 7 January 2012

மொபைலில் தமிழ் font இன்டர்நெட்


மொபைலில் தமிழ் font இன்டர்நெட்

ஒரு இடத்திற்கு சென்று desktop கம்ப்யூட்டரில் பணி செய்த காலம் முடிந்தது.
லேப்டாப் ஐ தூக்கி செல்வதும் கஷ்டம். அதனால் இன்டர்நெட் வசதியுடன் கூடிய மொபைல்
அதிக விலை கொடுத்து நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று
ஆசையோடு வாங்கி. ஆனால் இன்டர்நெட் பயன்படுத்தும்போது
அதாவது இ மெயில், Facebook , போன்றவற்றில் வரும் தமிழ்
எழுத்துக்கள் (fonts) கட்டம் கட்டமாக வருகிறது.
தெரிவதில்லை படிக்க முடிவதில்லையே என ஏக்கமா...?
கவலை வேண்டாம்...
கீழே சொன்னவற்றை கவனமாக பின்பற்றுங்கள்...
உங்கள் மொபைலிலிருந்து www.getjar.com என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
அதில் உள்ள search bar இல் opera mini என்று டைப் செய்து ok கொடுங்கள்.
அதில் வரும் opera mini சாப்ட்வேர் ஐ உங்கள் மொபைலில் install செய்யுங்கள்.
பிறகு உங்களுடைய இன்டர்நெட் இணைப்பை close செய்துவிட்டு,
உங்கள் மொபைலின் மெனுவில் சென்று opera என்ற application ஐ
ஓபன் செய்யுங்கள்.
opera mini யில் Address bar இல் opera:config என டைப் செய்ய வேண்டும்.
அந்த page இல் Power-user settings என்று வரும்.
அந்த செட்டிங்க்ஸில் No என்று குறிப்பிடப்பட்ட அனைத்தையும் Yes என்று
மாற்ற வேண்டும்.
இப்பொழுது உங்கள் மொபைலில் தமிழ் font அழகாக தெரியும்.
முயற்சி செய்யுங்கள்.
குறிப்பு: இது தமிழில் படிக்க மட்டுமே முடியும். தமிழில் டைப் செய்ய முடியாது.

No comments:

Post a Comment