Malliyam Friends&Brothers - மல்லியம் நண்பர்கள்
Malliyam & Aanaimelagram one of the beautiful & peaceful village place, this site useful for malliyam city guys and Everyone,
Like & share
Thursday, 23 July 2026
மருந்து பாம்புக்கடிக்கு 108 ஆம்புலன்ஸில் கிடைக்கும்
மருந்து பாம்புக்கடிக்கு 108 ஆம்புலன்ஸில் கிடைக்கும். உங்களில் யாருக்காவது பாம்பு கடித்தால், உடனே 108 எண்ணுக்கு அழைக்கவும். அவர்கள் உங்கள் வீட்டிற்கே வந்து இந்த ஊசியை செலுத்துவார்கள். இதனால் நீங்கள் ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவீர்கள். ஆகையால், இந்த தகவலை அனைத்து குழுக்களிலும் பகிரவும். 🙏
Thursday, 29 January 2026
Malliyam ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா...
ஏக இறைவனின் திருப்பெயரால்...
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா மல்லியத்தில்...
இறையருளால் புதியதாக கட்டப்பட்டுள்ள
ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா...
தாங்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தங்கள் அன்புள்ள...
Monday, 30 September 2024
ஆனைமேலகரம்*. .மல்லியம்.விவசாய நண்பர்களுக்கு
*ஆனைமேலகரம்*. .மல்லியம்.விவசாய நண்பர்களுக்கு வணக்கம். நாளை (01:10:24).காலை 11 மணியளவில் மல்லியம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் வேளாண் துறை சார்பில் பயிர்களில் ஏற்படும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி என்று வேளாண் துறை அதிகாரிகள் மூலம் வகுப்பு நடைபெற உள்ளது எனவே அனைத்து விவசாயிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி.
Tuesday, 17 September 2024
Saturday, 24 August 2024
Please don't put your mobile when you sleep near place
Please don't put your mobile when you sleep near place and turn off mobile data, Bluetooth and WiFi because of reduced radiation
தயவு செய்து நீங்கள் அருகில் உறங்கும் போது உங்கள் மொபைலை வைக்க வேண்டாம் மற்றும் கதிர்வீச்சு குறைவதால் மொபைல் டேட்டா, புளூடூத் மற்றும் வைஃபை ஆகியவற்றை அணைக்க வேண்டும்
Monday, 10 June 2024
விஞ்ஞானத்தின் அதிநவீன வளர்ச்சி!* Modern technology 🤭
விஞ்ஞானத்தின் அதிநவீன வளர்ச்சி!* Modern technology 🤭
https://www.facebook.com/100035953075288/posts/pfbid0U7zqvQvMQAYwGVTiTKfdNNPW32s8kPe2gYssX6CWZZbd1LAUTBo6wRwPj8SQSSp2l/
Monday, 6 November 2023
மாற்றுத்திறனாளி புதிய அடையாள அட்டை, இரயில் பாஸ்/ பாஸ்,பாஸ் பெறுவதற்கான மருத்துவ முகாம்
வணக்கம் நாளை 07/11/2023 காலை 10 மணிக்கு மயிலாடுதுறை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி புதிய அடையாள அட்டை, இரயில் பாஸ்/ பாஸ்,பாஸ் பெறுவதற்கான மருத்துவ முகாம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நடைபெறும்
குறிப்பு :
4 போட்டோ, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் எடுத்து வரவும்
Subscribe to:
Posts (Atom)