Like & share

Saturday, 31 May 2014

சகோதரர்களுக்கு சந்தோஷ மிக்க செய்திகள், கோகோ கம்பெனி நன்றி

சகோதரர்களுக்கு  சந்தோஷ மிக்க செய்திகள், கோகோ கம்பெனி நன்றி 

எந்த மொழியில் பேசினாலும் இனி உங்கள் மொழியில் கேட்கலாம் (ஸ்கைப்)

எந்த மொழியில் பேசினாலும் இனி உங்கள் மொழியில் கேட்கலாம் (ஸ்கைப்)
சாஃப்ட்வேர் துறையில் முன்னனி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஸ்கைப் சாஃப்ட்வேரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து அவர் தேர்வு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்துயுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கான சோதனை முயற்சிகள் பிப்ரவரியில் இருந்தே நடைபெற்று வந்து தற்போது டெமோ வெர்ஷன் வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனை மைக்ரோசாஃப்ட் சிஇஓ ஆங்கிலத்தில் பேசி எதிர்முனையில் ஜெர்மன் மொழியில் கேட்டு டெமோ வெர்ஷனை துவக்கி வைத்தனர்.இனி பேச மொழி ஒரு தடையில்லை என்ற சூழலை மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ளது