Like & share

Wednesday, 28 December 2016

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நிலை....

அவனுக்கு என்னப்பா வெளிநாட்டில் வேலை கை நிறைய காசு, வசதியா இருக்கான் என்று சொல்கிறோம் ஆனால் சமீப காலமாக 45 வயதுக்கு உட்பட்ட, பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் வெளிநாடுகளில் மாரடைப்பால், மூளைசாவால், வலிப்பால் திடீர் என இறக்கிறார்கள் என்ற செய்தி என்ன சொல்லவருகிறது...

1.கிடைத்த உணவை சாப்பிட்டு விட்டு வேலை வேலை என ஓட வேண்டும், அப்போது தான் பன்னாட்டு மனிதர்கள் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் நம் வேலையை  தக்க வைக்க முடியும்.ஆக உழைத்த நேரம் போக கிடைத்த நேரத்தில் உண்டு, உறங்கிக்கொள்ள வேண்டும்

2.வேலை வேலை என ஓடி களைத்து போவதால் உடற்பயிற்சி என்ற ஒன்றை பெரும்பாலானோர் நினைத்து பார்க்க கூட நேரமில்லை.

3.பெரும்பாலோருக்கு டீ, சிகரெட், பெனடால் மாத்திரை என வாழ்க்கை அமைந்து இருக்கிறது.

4.வேலை பார்க்கும் இடங்களில் வேலைப்பளு,போட்டி, பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம் இவைகளை வெல்ல வேண்டும் எனும் போது மனஅழுத்தம் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்.

5.இதற்கிடையில் நாட்டில் குடும்பத்தில், உறவில் ஏற்படும் பிரச்சனைகளையும் போன் மூலமாக தீர்க்க வேண்டும்.

6.இருக்கும் வேலையை தக்க வைத்தால் தான்,அக்கா தங்கைகளின் கல்யாணம், தம்பிகளின் படிப்பு, புதிய வீட்டு கனவு என எல்லாவற்றையும் நிறைவேற்ற முடியும், தனது மனைவி குழந்தைகளின் எதிர்காலத்தையும் பார்க்க முடியும் என்ற எண்ணமும் பயமும்.

# ஆக உழைத்து உழைத்து, கவலையில், விரக்தியில், மனஅழுத்ததில், வாழ்க்கை போராட்டத்தில், வாழ்க்கை பயத்தில் வாழ்பவன் ஆரோக்கியம் எப்படி இருக்கும்... ?

# இப்பொழுதாவது புரிகிறதா, புலிவால் என தெரியாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் கஷ்ட்டப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நிலை....

கோயம்புத்தூர் பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று

*அன்பார்ந்த பெற்றோர்களே!*

*உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.*

*பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.*

*எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.*

*பரிச்சையில் வெற்றிபெறாத மாணவர்களில்..*
*ஒரு கலைஞன் இருப்பான்*

*அவனுக்கு கணிதம் தேவைப்படாது.* *அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்* *அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.*

*ஒரு இசைஞானி இருப்பான்* *அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.*

*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்* *அவனது உடல் நலனே முக்கியமன்றி* *பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.*

*பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..*

*எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன என்று*

*தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.*

*அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.*

*நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.*

*உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.*

*என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.*

*வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.*

*மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.*

*உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.*

வேலை வாய்ப்புக்காக பதிந்து கொல்லுங்கள் part 3

*BHEL (பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்) உள்ள 229 காலி பணியிடங்களுக்கான தேதி அறிவிப்பு.இந்த அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதிங்க.*

*Employment Type:*  Central Govt Apprentice Training

*Click Here:* https://www.yoyojobs.com/bhel-bhopal-recruitment-2016-229-graduate-apprentices-technician-apprentices-posts-apply-online/

*கல்வி தகுதி:* Diploma,Degree

*காலியிடங்கள்:* 229

*தேர்வு செய்யப்படும் முறை:* Short Listing, Interview

*Application Form:* https://goo.gl/VlMcFt

*கடைசி தேதி:* 09.12.2016

*இந்த தகவல் உங்களுக்கு பயன்படாவிட்டாலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் கண்டிபாக SHARE செய்யுங்கள்.*

வேலை வாய்ப்புக்காக பதிந்து கொல்லுங்கள் part 2

*தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாைனையம் Group 2 & Group 4 தேர்வானது அறிவிக்கப்பட்டு உள்ளது.*

*Apply Link:* https://goo.gl/QF8oqP

*கல்வி தகுதி:* 10th,12th,Any Degree

*காலியிடங்கள்:* 5300

*இந்த நல்ல தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்

வேலை வாய்ப்புக்காக பதிந்து கொல்லுங்கள்

*யுபிஎஸ்சி (UPSC) பணியில் உள்ள 463 காலியிடங்களுக்கான தேதி அறிப்பு.இந்த அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதிங்க.*

*Employment Type:* Central Govt Jobs

*Click here:* https://www.yoyojobs.com/upsc-recruitment-2016-463-combined-defence-services-examination-cds-2017-posts-apply-online/

*கல்வி தகுதி:* Degree

*காலியிடங்கள்:* 463

*தேர்வு செய்யப்படும் முறை:* Written examination,Interview

*Application Form:* https://goo.gl/15rks9