Malliyam & Aanaimelagram one of the beautiful & peaceful village place, this site useful for malliyam city guys and Everyone,
Like & share
Sunday, 29 November 2020
பிஐஎஸ் தர சான்று இல்லாத தலை கவசங்களுக்கு helmet தடை !
இந்திய தர நிர்ணய பணியகத்திலிருந்து ( Bureau of Indian Standards ) சான்றளிக்கப்பட்ட இரு சக்கர வாகனம் ஓட்டுநர் ஹெல்மெட் மட்டுமே நாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .. இதன் மூலம் இந்திய தர நிர்ணயச் சான்று ( பிஐஎஸ் ) பெற்ற ஹெல்மெட்களை மட்டுமே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும் . அவற்றை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் இதன் மூலம் தரமற்ற விலை குறைந்த ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்படுவது தவிர்க்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment