*ஆனைமேலகரம்*. .மல்லியம்.விவசாய நண்பர்களுக்கு வணக்கம். நாளை (01:10:24).காலை 11 மணியளவில் மல்லியம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் வேளாண் துறை சார்பில் பயிர்களில் ஏற்படும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி என்று வேளாண் துறை அதிகாரிகள் மூலம் வகுப்பு நடைபெற உள்ளது எனவே அனைத்து விவசாயிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி.
No comments:
Post a Comment