Like & share

Thursday, 29 January 2026

Malliyam ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா...



ஏக இறைவனின் திருப்பெயரால்...

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா மல்லியத்தில்...

இறையருளால் புதியதாக கட்டப்பட்டுள்ள

ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா... 

தாங்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தங்கள் அன்புள்ள...
முத்தவல்லி, நாட்டாண்மை, பஞ்சாயத்தார்கள், ஜமாத்தார்கள், விழாக்குழுவினர்கள், வெளிநாடு வாழ் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் & ஊர் பொதுமக்கள் மல்லியம்.

No comments:

Post a Comment